Wednesday, June 18, 2025
Homeஇலங்கைதங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் இன்றைய விலை

நாட்டில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (18) சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 248,000 ரூபாவாகவும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 268,000 ரூபாவாகவும் காணப்படுகிறது.நேற்றைய (17) சந்தை நிலைவரத்தின்படி, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 246,600 ரூபாவாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 248,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  வேலையில்லா பட்டதாரிகள் யாழ் செயலகத்திற்கு முன்னாள் போராட்டம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!