Home » தத்தெடுக்கப்பட்ட குழந்தை கொலை – தம்பதியினருக்கு மரண தண்டனை

தத்தெடுக்கப்பட்ட குழந்தை கொலை – தம்பதியினருக்கு மரண தண்டனை

by newsteam
0 comments
தத்தெடுக்கப்பட்ட குழந்தை கொலை - தம்பதியினருக்கு மரண தண்டனை

தத்தெடுத்து வளர்ப்பதற்காக பெறப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தம்பதியினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!