Home » தபாலக ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பால் வெறிச்சோடிய தபாலகங்கள்

தபாலக ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பால் வெறிச்சோடிய தபாலகங்கள்

by newsteam
0 comments
தபாலக ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பால் வெறிச்சோடிய தபாலகங்கள்

இலங்கை தபாலக ஊழியர்கள் இன்று (29) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நீர்கொழும்பு பிரதான தபால் நிலையம் மூடப்பட்டிருந்தது. அங்கு ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை.இந்நிலையில் முதியோர் கொடுப்பனவை பெறுவதற்காக வருகை தந்த பல முதியவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணக்கூடியதாக இருந்தது.எனினும் நகரில் உள்ள உப தபாலகங்கள் வழமை போன்று திறக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!