இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிளையின் சித்திரை புத்தாண்டு பழங்களும், கைவிசேசமும் இலங்கை தமிழரசு கட்சி பொதுச் செயலராளர் எம் ஏ சுமந்திரன் தலமையில் இன்று காலை 10:00 மணியளவில் இடம் பெற்றது.இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், மற்றும் வடமராட்சி கிளை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்.