துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நாட்டின் வயது முதிர்ந்த பாதியா யானை உயிரிழந்தது.சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த யானை இன்று காலை 8.55 மணியளவில் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Discover more from Taminews|Lankanews|Breackingnews
Subscribe to get the latest posts sent to your email.