யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய (srilanka Telecom) வயர்கள் திருடர்களால் ஏடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் 8 முறைப்பாடுகள் நெல்லியடி போலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை எவரையும் நெல்லியடி போலீசார் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.திருடர்களால் அரச சொத்தான சிறிலங்கா ரெலிலொம் இணைப்பு கேபிள்கள் அறுக்கப்படுவதனால் தொலைத்தொடர்பு பாதிக்கப்படுவதாகவும், அரச சொத்துக்கள் நாசமக்கப்படுவதற்க்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்சியாக இடம் பெறும் தொலைத்தொடர்பு வயர்கள் அறுப்பு
9
previous post