Home » நாட்டில் தங்கத்தின் இன்றைய விலை நிலைவரம்

நாட்டில் தங்கத்தின் இன்றைய விலை நிலைவரம்

by newsteam
0 comments
தங்கத்தின் இன்றைய விலை நிலைவரம்

நாட்டில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (29) சற்று குறைவடைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 242,300 ரூபாவாகவும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 262,000 ரூபாவாகவும் காணப்படுகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!