6
பதுளையின், முன்னணி பாடசாலைகளில் தரம் 12 மற்றும் 13 இல் கல்வி கற்கும் ஐந்து மாணவர்கள் கஞ்சா போதைப்பொருளுடன் பசறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பசறை காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.