பரந்தன் பகுதியில் மீன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

© 2025 Webtamilnews | All Rights Reserved