Home » பஸ் சாரதிகள் ஆசனப்பட்டி அனிவது கட்டாயம் – தேசிய போக்குவரத்து சபை

பஸ் சாரதிகள் ஆசனப்பட்டி அனிவது கட்டாயம் – தேசிய போக்குவரத்து சபை

by newsteam
0 comments
பஸ் சாரதிகள் ஆசனப்பட்டி அனிவது கட்டாயம் - தேசிய போக்குவரத்து சபை

இலங்கை போக்குவரத்து சபை உட்பட சகல பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகளும் ஆசனப்பட்டிகளை அனிவது எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா நேற்று (27) தெரிவித்தார்.பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச தரம் வாய்ந்த நடைமுறைகளுக்கு அமைய போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!