Site icon Taminews|Lankanews|Breackingnews

பாணந்துறை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, வலான பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் இன்று (02) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் நபரொருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆனால் துப்பாக்கி செயல்படாததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version