Site icon Taminews|Lankanews|Breackingnews

பிரபல தமிழ் முன்னனி நடிகர் ராஜேஷ் காலமானார்

பிரபல தமிழ் முன்னனி நடிகர் ராஜேஷ் காலமானார்

பிரபல தமிழ் முன்னனி நடிகர் ராஜேஷ் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார்.
வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். தற்போது சின்னதிரைகளிலும் அவர் நடித்து வருகின்றார்.

Exit mobile version