Home » புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின

by newsteam
0 comments
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!