Home » மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வெடிகொழுத்தி

மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வெடிகொழுத்தி

by newsteam
0 comments
மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வெடிகொழுத்தி கொண்டாடிய மக்கள்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை நாவலபிட்டி மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க கரம் மற்றும் வரைவுப் பலகைகள் இறக்குமதி செய்ததில் அரசுக்கு கோடிக்கணக்கான நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நாவலப்பிட்டி மக்கள் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு தண்டனை வழக்கப்பட்டதை அடுத்து வெடி கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!