Monday, September 8, 2025
Homeஇலங்கையா/செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கால்கோள் விழா

யா/செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கால்கோள் விழா

வடமராட்சி கிழக்கு யா/செம்பியன்பற்று அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இன்று 2025ம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களின் கால்கோல்கோள்விழா இடம்பெற்றது.பாடசாலை அதிபர் கணேஸ்வரன் தலைமையில் மாணவர்களை மாலை அணிவித்து பாடசாலை சமூகம் வரவேற்றது.11மாணவர்கள் புதிதாக வரவேற்கப்பட்டதுடன் பரிசில்களும் அவர்களுக்கு வளங்கப்பட்டன.இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
யா/செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கால்கோள் விழா

இதையும் படியுங்கள்:  வலுசக்தி அமைச்சு நாட்டு மக்களுடைய நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும் - பாராளுமன்றத்தில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!