லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை ரூ. 4,100 ஆகவும், 5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை ரூ. 1,645 ஆகவும் விலை மாற்றமின்றி நிலவும்.