Site icon Taminews|Lankanews|Breackingnews

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ (Litro Gas) சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் காணப்பட்ட விலையிலேயே லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்ப​னை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version