Home » வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியான அறிவிப்பு

by newsteam
0 comments
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.எதிர்வரும், 27.02.2025 அன்று இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.அதற்குப் பதிலாக மார்ச் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!