யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் டி. பி. சரத் ஆகியோர் இன்று (25) காலை யாழ்ப்பாண நகர மண்டபத்திற்கு விஜயம் செய்தார்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீபவானந்தராஜா, றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நகர அபிவிருத்தி சபை அதிகாரிகள், யாழ். மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்றனர்.
@webtamilnews24 வீடமைப்பு அமைச்சர் யாழ். நகர மண்டபத்திற்கு விஜயம் #webtamilnews #tiktoktamilnews #tamilnews