ஹொரொவபொத்தான – கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில், பாரவூர்தி ஒன்று வீதியைவிட்டு விலகி பாலத்தின் பாதுகாப்புத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.10 வயது சிறுமி உள்ளிட்ட இருவரே குறித்த விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.