Site icon Taminews|Lankanews|Breackingnews

2025 IPL தொடர் மார்ச் 23 ஆரம்பம்

2025 IPL தொடர் மார்ச் 23 ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மும்பையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், ஐ.பி.எல். 2025 தொடரின் இறுதிப்போட்டி மே மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version