Monday, June 23, 2025
Homeஇலங்கைஇன்றைய தங்க விலை நிலைவரம்

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்று திங்கட்கிழமை (23) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாகவும் , 22 கரட் தங்கம் ஒரு பவுண் 248,800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,625 ரூபாவாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  சில இடங்களில் மழை பெய்யக் கூடியசாத்தியம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!