Home » விஜய் பிரச்சாரக் கூட்டம்: தாமதம் காரணமாக நெரிசல்,உயிரிழப்புகள் – முதல் தகவல் அறிக்கை வெளியானது

விஜய் பிரச்சாரக் கூட்டம்: தாமதம் காரணமாக நெரிசல்,உயிரிழப்புகள் – முதல் தகவல் அறிக்கை வெளியானது

by newsteam
0 comments
விஜய் பிரச்சாரக் கூட்டம்: தாமதம் காரணமாக நெரிசல்,உயிரிழப்புகள் – முதல் தகவல் அறிக்கை வெளியானது

த.வெ.க. நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதன் காரணமாகவே கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த 27 ஆம் திகதி த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதுதொடர்பாக கரூர் நகர பொலிஸ் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!