Sunday, February 23, 2025
Homeஇலங்கைகாணாமல்போன பெண் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

காணாமல்போன பெண் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

2025 ஜனவரி 26 முதல் பெலியத்த புவக்தண்டாவ பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க, பொலிஸ் தரப்பு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.பொலிஸாரின் கூற்றுப்படி, காணாமல் போனவர் 48 வயதுடைய வசந்தி என்ற பெண்ணாவார்.அவர் 5 அடி உயரம் கொண்டவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்தநிலையில் தற்போது அந்தப் பெண்ணின் இருப்பிடம் குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8591497 அல்லது 047-2243222 என்ற தொலைபேசி எண்கள் மூலம பொலிஸ் தரப்பை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:  பாகிஸ்தானில் வரதட்சணை வாங்காமல் ஒரே நேரத்தில் 6 சகோதரிகளை திருமணம் செய்த 6 சகோதரர்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!