Saturday, April 19, 2025
Homeஇலங்கைரயில் மோதி 5 காட்டு யானைகள் பலி

ரயில் மோதி 5 காட்டு யானைகள் பலி

மட்டக்களப்பு – கொழும்பு ரயில் மார்க்கத்தில் கல் ஓயா பகுதியில் காட்டு யானைக் கூட்டத்துடன் மீனகயா கடுகதி ரயில் மோதி தடம்புரண்டுள்ளது.இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது 5 யானைகள் உயிரிழந்துள்ளன.இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த புலத்திசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  ஒலுவில் துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்து மீன்பிடி தொழிலை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!