நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இராஜினாமா? ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டி

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதற்காக இவ்வாறு பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர, சரத் பொன்சேகா ஆகியோர்கள் தாங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று அறிவித்துள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here