பருத்தித்துறையிலிருந்து வல்வெட்டித்துறை வரை வீதி புனரமைப்பு பணி நடவடிக்கையை மேற்பார்வையிட சென்றிருந்தேன்.பொறியியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினேன். வீதி அபிவிருத்தியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்தேன்.எதிர்வரும் 3 ஆம் திகதிவரை சீரற்ற காலநிலை நிலவும் என்பதால், மழை முடிந்த பிறகு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு கோரினேன்.