சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீட்டா அம்பானி

பாரிஸில் நாளை (26) 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இப்போட்டிக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் சுமார் 10,500 விளையாட்டு வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவுனர் நீட்டா அம்பானி 100 சதவீத வாக்குகளைப் பெற்று நேற்று ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here