Friday, June 6, 2025
Homeஇலங்கைசெம்பியன்பற்றில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்

செம்பியன்பற்றில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.அதிக வேகம் காரணமாக மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்த இருவர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
செம்பியன்பற்றில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்
செம்பியன்பற்றில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்
செம்பியன்பற்றில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்

இதையும் படியுங்கள்:  தென்னை விவசாயிகளுக்கு உர நிவாரணம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!