இரத்ததானம் செய்து 2,400,000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்.தனது 18 ஆவது வயதிலிருந்து இரத்த தானம் செய்ய ஆரம்பித்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.இரத்த தானத்தின் மூலம் சுமார் 2,400,000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ‘தங்கக் கை மனிதர்’ என இவர் மக்களால் அறியப்படுகிறார்.அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் தமது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.