வடமாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக கடமையேற்ற ரியல் அட்மிரல் எஸ். ஜே. குமார அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்
(07.04.2025) மு. ப. 10.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.