Monday, June 2, 2025
Homeஇலங்கைகிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் கைதான நபர் விளக்கமறியலில்

கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் கைதான நபர் விளக்கமறியலில்

கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் கைதான விளையாட்டுத்துறை அதிகாரி ஒருவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறார்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் குறித்த அதிகாரி கிளிநொச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:  தீ காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் மரணம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!