Monday, May 5, 2025
Homeஇலங்கைமாத்தறை சிறைச்சாலை மோதல் நீடிப்பு - பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல்

மாத்தறை சிறைச்சாலை மோதல் நீடிப்பு – பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல்

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்ததால், கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படை வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:  செம்பியன்பற்றில் வீதி போக்குவரத்து தொடர்பில் பொலிசாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!