Sunday, June 8, 2025
Homeஇலங்கைஇன்று சட்டென்று குறைந்த தங்கவிலை

இன்று சட்டென்று குறைந்த தங்கவிலை

இன்று தங்கத்தின் விலை 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் 269,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 247,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் 202,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 33,625 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 30,875 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 25,250 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  உயர்தர பரீட்சையில் மன்னாரில் பொறியியல் தொழில்நுட்பதுறையில் முதலிடம் பிடித்த மாணவன்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!