சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இப்ப பல்கலைக்கழகத்தி 2ம் ஆண்டு மாணவர் ஒருவர் Shorts அணிந்து நடமாடியதாக அம்மாணவனை சகல உடைகளும் களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் அவமானம் தாங்க முடியாத நிலையில் மாணவன்த ற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.