Tuesday, December 3, 2024
Home இந்தியா

இந்தியா

“பெங்கால் ” சூறாவளி தமிழ்நாடு,புதுச்சேரியை தாக்கியது : நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறையும்

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த "பெங்கால் " சூறாவளியானது நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களுக்கு இடையாக ஊடறுத்து உட்புகுந்துள்ளது. இது அடுத்துவரும் 3...

திருமணம் செய்யாமல் நழுவிய காதலனை கூலிப்படை வைத்து கடத்திய காதலி

விடுதி உரிமையாளரை கடத்திச் செல்வதை கண்ட ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடத்திச் சென்ற கார் அனக்கா பள்ளி மாவட்டம், வயல் பாடு அருகே செல்வதை அறிந்தனர். ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், ரேணுகா நகரை...

தலைமறைவாக இருந்த நிலையில் திருமண பத்திரிகையை வைத்து போலீஸாரால் கைது

ஆந்திர மாநிலத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மோசமான சம்பவத்தில் தொடர்புடைய நபர் தலைமறைவாக இருந்த நிலையில் திருமண பத்திரிகையை வைத்து அவர் தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது 55...

கேரளாவில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர்.கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று...

அறுவை சிகிச்சையின்போது டவலை வயிற்றில் வைத்து தைத்த மருத்துவர்கள்: 3 மாதம் கடும் வலியால் துடித்த பெண்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பிரசவம் நடந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக அந்த பெண்ணின் வயிற்றில் டவலை வைத்து...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
reclama big

Hot Topics

பணியின் போதே உயிரிழந்த தபால் ஊழியர்!

நுவரெலியா சாந்திபுரம் உப தபால் நிலையத்தில் பணிபுரியும் 49 வயதான சுப்பையா பாலகிருஷ்ணன் எனும் நபர் இன்றைய தினம் காலை தபால் நிலையத்திற்கு வேலைக்கு வருகை தந்திருந்த வேலை மரணம் அடைந்துள்ளார்.குறித்த நபர்...

எலும்பு கூட்டை பயன்படுத்தி வடிவமைத்த கிட்டார்

ஒரு உலோக கம்பியை எலும்புக்கூட்டில் முதுகெலும்பு பகுதியுடன் இணைத்து கிட்டார் வடிவமைத்தனர். புளோரிடாவை சேர்ந்த இசைக்கலைஞர் பிரின்ஸ். இவர் யூடியூப்பில் மிட்நைட் பிரண்ட்ஸ் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவராக திகழ்கிறார். இவரது மாமா...

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை- அவர் தகாத வார்த்தைகளை பேசினார் – சபையில் சுஜீவ பெரேரா எம்.பி.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை. தகாத வார்த்தைகளை பிரயோகித்து பேசினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா சபையில் தெரிவித்துள்ளார். இன்றைய...