அடக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால், ஒட்டுமொத்த புகையிரத சேவையின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடுவதற்கு ஒருபோதும் தயங்காது என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புகையிரத ஊழியர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்...
முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் 06 மாதங்களுக்கு நீடிப்பதற்கான பிரேரணை அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த...
கொம்பன்ன வீதி மற்றும் நீதியரசர் அக்பர் மாவத்தையை இணைக்கும் மேம்பாலம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
இலங்கையில் உள்ள சிறுவர்களிடையே இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.மேலும், இவ்வாறான அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.குறித்த பிணை விண்ணப்பத்திற்கு எதிராக சட்டமா அதிபர் இன்று...
புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார்.அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப்...
வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நாட்டில் இவ்வாறானதொரு இடர் ஏற்படபோகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தபோதும் அப்பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள் அப்பிரதேசத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை...
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அநுராதபுரம், உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே...