நேபாளத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு பேருந்துகள் நெடுஞ்சாலையில் இருந்து நிலச்சரிவு மற்றும் வீங்கிய ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில் குறைந்தது 60 பேரைக் காணவில்லை என்று நம்பப்படுகிறது. தொடர் மழையால் மீட்புப் பணிகள் கடினமாக...
வியாழன் அன்று பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 630 கிமீ (391.46 மைல்) ஆழத்தில் இருந்ததாக...
ஜப்பானில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஜப்பானின் மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று காலை 5.02 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த...
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்று ரஷ்ய தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று காலை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாதுகாப்பு ஒப்பந்தம்...
படைத்துவரும் நிலையில், சுமார் 130 மில்லியன் மக்கள் மொத்தமாக வெப்ப அலையில் சிக்கித் தவிக்கும் கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல காட்டுத்தீ சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது....
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று புதன்கிழமை (4) மாலை. 05.30 மணிமுதல் இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது.சபாநாயகர் அசோக...
புகையிரத கடவையை கடக்க முயற்ற கார் ஒன்றின் மீது ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காலி சுதர்மாராம...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய, வடமத்திய, வடமேல்...