பிரித்தானியாவில் 11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்குக் கையடக்கத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் பிரித்தானிய தகவல் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.அந்த அதிகார சபையின் சமீபத்திய ஆய்வில், 5 முதல் 7 வயதுடைய...
இஸ்ரேல் இராணுவத்துக்கும், லெபனான் ஹிஸ்புல்லா அமைப்புக்குமிடையில் கடும் மோதல் மூண்டுள்ளதால், இஸ்ரேலில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு கடுமையான ரொக்கட் தாக்குதல்களைத் தொடுத்ததால்,பதற்றம் மேலும் அதிகரித்தது....
ஜேர்மனியின் சொலிங்ஜென் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நகரில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட திருவிழா நிகழ்வொன்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என தகவல்கள்...
தென்கொரியாவின் புச்யோன் (Bucheon) நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 7 பேர் பலியாகினர்.தீப்பரவல் காரணமாக 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.9 மாடிகளைக் கொண்ட குறித்த...
தாய்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட சிறிய உள்நாட்டு பயணிகள் விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.பாங்கொக்கிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்தில் சிக்கியது அதில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர்...
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை நியமிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ள...
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இதன்போது, முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். சபாநாயகரினால் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை...
பெண் ஒருவரின் கருப்பையில் இருந்து 10 கிலோ எடையுள்ள கட்டியை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.மகப்பேற்று வைத்திய நிபுணர் சமந்த சமரவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழு இந்த சாதனையை நிகழ்தியுள்ளனர்.சத்திரசிகிச்சைக்கு...