Thursday, November 21, 2024
Home ஏனையவை

ஏனையவை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: சுப்மன் கில் விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு...

தமிழகத்தின் திரையரங்குக்கு பெட்ரோல் குண்டு வீச்சு – சர்ச்சையை கிளப்பிய “அமரன்”

திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கின் காம்பவுண்ட் சுவருக்குள் இரண்டு மர்ம நபர்கள் இன்று (16) அதிகாலை 3 போத்தல்களில் அடைத்து கொண்டுவந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் இல்லை....

லொகேஷனைக் காட்டிக்கொடுக்கும் வசதி டெலிகிராமில் இருந்து நீக்கம்

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராம் செயலின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டடார். அந்த செயலியில் நடக்கும் சட்டவிரோதமான செயல்களை...

அதிகபட்சம் RAM கொண்ட iPhone 17 வெளியானது

ஆப்பிளின் (Apple) iPhone 16 தொலைபேசிகள்பற்றி ஏராளமான தகவல்கள் வெளியுள்ள நிலையில், அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் iPhone 17 தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறித்த விடயத்தினை ஆப்பிள் வல்லுனரான...

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகர்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகுவதாக அண்மையில் அறிவித்தார்."சினிமா பணிகள் காரணமாக,...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
reclama big

Hot Topics

பிரதி அமைச்சர்கள் இன்று பதவியேற்பு – சபாநாயகராக ரங்வல தெரிவு?

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை நியமிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ள...

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இதன்போது, முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். சபாநாயகரினால் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை...

10 கிலோ எடையுடைய கட்டியை அகற்றிய வைத்தியர்கள்

பெண் ஒருவரின் கருப்பையில் இருந்து 10 கிலோ எடையுள்ள கட்டியை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.மகப்பேற்று வைத்திய நிபுணர் சமந்த சமரவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழு இந்த சாதனையை நிகழ்தியுள்ளனர்.சத்திரசிகிச்சைக்கு...