பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்க காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.ஐ.நா. தலைமையகத்தில் தனது உரைக்குப் பிறகு பிரான்ஸ் ஜனாதிபதி நியூயோர்க் வழியாக காரில் சென்று கொண்டிருந்த நிலையில், ட்ரம்பின் வாகன அணிவகுப்பு காரணமாக வீதிகள் மூடப்பட்டமையால் காவல்துறையினரால் தடுத்து …
உலகம்
-
-
உலகம்
ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட விமான சக்கரத்தில் அமா்ந்து டெல்லி வந்த சிறுவன்
by newsteamby newsteamஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து நேற்று முன் தினம் புறப்பட்ட கேஏஎம் விமானம் இரண்டு நேர பயணத்துக்குப் பிறகு புது டெல்லி சா்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்துக்கு அருகே சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்து வருவதைக் கண்ட பாதுகாப்புப் …
-
உலகம்
சீனாவுடன் போட்டியிட குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவித்த தைவான்
by newsteamby newsteamசீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. ஆனால் தைவானை இன்னும் தனது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கருதுகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முனைப்பில் சீனா தீவிரமாக செயல்படுகிறது.சீனாவுடன் ஒப்பிடுகையில் தைவான் மக்கள் தொகை மிகக்குறைவு. …
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்பட 7 போர்களை நிறுத்தியதாக கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.ஆனாலும் தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என்றும் ஆதங்கத்தை சில நாட்களுக்கு …
-
தேர்தலில் வெற்றிபெற டிக்டொக் செயலி உதவியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் டிக்டொக் மீதான தடையைத் தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் நிலையில் ட்ரம்ப் இதனைக் கூறியுள்ளார். தனக்கு டிக்டொக் செயலி பிடிக்கும் எனவும் அந்த செயலி தன்னை வெற்றி …
-
உலகம்
போதைப்பொருள் தயாரிப்பு-கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியா – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
by newsteamby newsteamஅமெரிக்கா வெளியிட்டுள்ள சட்ட விரோதமாகப் போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் 23 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்ட விரோதமாகப் போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி …
-
உலகம்
சீனாவில் சூப்பில் சிறுநீர் கழித்த இளைஞர்கள் வீடியோ வைரலானதால் பெற்றோருக்கு 2.71 கோடி அபராதம்
by newsteamby newsteamசீனாவின் மிகப்பெரிய ஹாட்பாட் சங்கிலியான ஹாய்டிலோ ஓட்டலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்ற இரு இளைஞர்கள் சூப் ஆர்டர் செய்தனர்.தனி அறை ஒன்றில் உணவருந்தும்போது அவர்கள் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஆன்லைனில் வைரலாகப் பரவியது.விசாரணையில், அந்தச் சிறுவர்கள் குடிபோதையில் …
-
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தளமாக கொண்டு செயல்படும் டி.யுபி என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி (வயது 25) என்ற இளம் பெண், கடந்த 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார்.முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை அவர் சந்தித்ததாக அவர் …
-
உலகம்
கூட்டு ராணுவ பயிற்சிக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு – கிம் யோ ஜாங் எச்சரிக்கை
by newsteamby newsteamவடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். நாளை முதல் 15 நாட்களுக்கு நடக்க உள்ள இந்த தீவிர போர் பயிற்சியில் முத்தரப்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு …
-
உலகம்
மூன்று நிமிடங்களில் எலும்பு முறிவு குணமாகும் ‘போன்-2’ பசை – சீன விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு
by newsteamby newsteamஉடைந்த எலும்புகளை சரிசெய்ய, ‘போன் க்ளூ’ எனும் புதிய ‘எலும்பு பசை’யை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, எலும்பு முறிவுகளை மிக விரைவாக அதாவது மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தைச் …