அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்காக தினமும் தயார் செய்யும் மதிய உணவுக்காக அவரிடம் நாள்தோறும் ரூ.1,160 வசூலிப்பதாக தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், என் கணவர் வேலைக்கு செல்லும் …
உலகம்
-
-
உலகம்
பிரிட்டனில் ரூ.5 கோடி காப்புறுதி பணத்துக்காக தனது கால்களை அகற்றிய மருத்துவர்
by newsteamby newsteamபிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவர் காப்பீட்டுத் தொகைக்காக தனது கால்களை அகற்றிய சம்பவம் அரங்கேறி உள்ளது. 5 லட்சம் பவுண்டுகள் (ரூ. 5.4 கோடி) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டு முழங்கால்களுக்கும் கீழே உள்ள பகுதியை அகற்றினார்.நீல் ஹாப்பர் (49) என்ற …
-
உலகம்
158 ஆண்டுகள் பழமையான நிறுவனம் மூடப்பட்டது – காரணம் ஒரு பலவீனமான Password
by newsteamby newsteam500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வந்தது. நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.பிரிட்டன் போக்குவரத்து நிறுவனமான கே.என்.பி லாஜிஸ்டிக்ஸ் 158 ஆண்டுகள் பழமையான நிறுவனமாகும்.இந்த நிறுவனம் சுமார் 500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் …
-
உலகம்
Tesla சார்ஜ் போடும் இடத்தில் உணவகம் – எலான் மஸ்க் தொடங்கிய புதிய ‘Diner’ சேவை
by newsteamby newsteamமின்சார கார் தயாரிப்பதில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவில் டெஸ்லா கார் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆங்காங்கே சார்ஜ் போடுவதற்கான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.வாகனத்திற்கு சார்ஜ் போடும் வரை, வாகன …
-
உலகம்
போர் தவிர்த்த உலக தலைவர் டிரம்ப் – இந்தியா-பாக் விவகாரத்தில் முக்கிய பங்கு
by newsteamby newsteamஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட …
-
உலகம்
பாடசாலை மீது விழுந்த விமானம் – பங்களாதேஷில் ஒரு மாணவர் பலி, பலர் படுகாயம்
by newsteamby newsteamபங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாடசாலை ஒன்றின் மீது விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளனர்.தலைநகர் டாக்காவின் வட பகுதியிலுள்ள உத்தராவின் டயபாரி பகுதியில் இருந்து இன்று திங்கட்கிழமை அந்நாட்டு நேரப்படி பகல் 1.06 …
-
உலகம்
மத்திய சீனாவில் விடுதியில் மாணவி பெற்றெடுத்த குழந்தையின் எடையால் வைத்தியர்கள் அதிர்ச்சி
by newsteamby newsteamமூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு 20 வயதான மாணவி, எதிர்பாராதவிதமாக தனது விடுதி அறையில் அதிக எடையுள்ள குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக விடுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.4.5 கிலோ எடையுள்ள அந்த …
-
உலகம்
அமெரிக்க மருத்துவமனையில் MRI இயந்திரத்தினால் இழுக்கப்பட்ட முதியவர் பலி
by newsteamby newsteamஅமெரிக்காவின், நியூயோர்க் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், MRI பரிசோதனை இயந்திரத்தினுள் இழுக்கப்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.தடிமனான உலோகச் சங்கிலி ஒன்றை அவர் அணிந்திருந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில், நியூயோர்க் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமெரிக்கச் …
-
உலகம்
அமெரிக்கா: நடுவானில் பறந்தபடியே தீப்பிடித்த விமானம் – பயணிகளிடையே அச்சம்
by newsteamby newsteamஅமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கிப் பயணித்த போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில், நேற்று திடீரென தீப்பற்றியுள்ளது.இதன்காரணமாக குறித்த விமானம் மீண்டும் லொஸ் ஏஞ்சல்ஸில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விமானம் தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் …
-
காசாவில் உணவுக்காக காத்திருந்த 35 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று காலை முதல் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 70 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களில் அரைவாசி பகுதியினர் உணவுக்காகக் காத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் காயமடைந்த பலரது நிலைமை …