டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.இதனால் …
உலகம்
-
-
உலகம்
திடீரென தீ எச்சரிக்கை ஒலித்ததால் பீதியில் விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த பயணிகள்
by newsteamby newsteamஸ்பெயினில் ஒரு விமானம் புறம்படும் நேரத்தில் தீ எச்சரிக்கை ஒலித்ததால் பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். இன்று, ஸ்பெயினில் உள்ள பால்மா டி மல்லோர்கா விமான …
-
அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர்.பொதுமக்களின் இயல்பு …
-
உலகம்
தாய்லாந்தின் விமான நிலையத்தில் மலைப்பாம்புக்களை தனது உள்ளாடையில் மறைத்து கடத்த முயன்ற இலங்கையர் கைது
by newsteamby newsteamதாய்லாந்தின் சுவர்ணபுமி விமான நிலையத்தில் மலைப்பாம்புக்களை தமது உள்ளாடையில் மறைத்து கடத்த முயன்றதாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தமது உள்ளாடையில் மூன்று மலைப்பாம்பு குட்டிகளை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.செஹான் என்று அடையாளம் காணபட்ட அவர், தாய் ஏர்வேஸ் …
-
உலகம்
கடலின் அடிமட்டத்தில் துளையிட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து; 4 பேர் பலி
by newsteamby newsteamகடலின் அடிமட்டத்தில் எராளமான தாதுக்கள், கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு வளங்கள் உள்ளன. இதனிடையே, கடலின் அடிமட்டத்தில் உள்ள கச்சா எண்ணெய் இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை வெளியே எடுக்கும் வகையில் கப்பல்கள் உள்ளன. பல்வேறு பெருநிறுவனங்கள் இந்த கப்பல்கள் மூலம் …
-
Chatgpt கொடுத்த ஆலோசனையின் பேரில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 70 இலட்சம் பெறுமதியான கடனை ஒரே மாதத்தில் அடைத்துள்ளார்.அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் வசிக்கும் 35 வயதான ஜெனிஃபர் ஆலன், ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வருகின்றார்.அவருக்கு மகள் பிறந்த …
-
ஜப்பானில், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விட செல்லப்பிராணிகளே அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.கிழக்கு ஆசிய நாடான ஜப்பான், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் வேகமாக வளர்ந்தாலும், அங்கு குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே செல்கின்றது. இந்தநிலையில், தற்போது வெளிவந்துள்ள புதிய தரவு …
-
பெண் ஒருவர் தாய்லாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் சூப் குடிக்கும் போது, அதிலிருந்த மீன் முள் தவறுதலாக அவரது தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் அந்த பெண் வலியால் அதிர்ச்சியடைந்துள்ளார்.மருத்துவ பரிசோதனையில், அவரது தொண்டையில் சிக்கிய முள் 2 சென்றிமீற்றர் நீளமுடையது எனத் …
-
கனடாவில் சாதாரண வேலைக்கு கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் வீடியோவை அங்குள்ள இந்திய பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.இந்த வீடியோ கனடாவில் வேலை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையை எடுத்துக்காட்டுகிறது. …
-
சவூதி அரேபியாவின் மன்னரும், இரு புனித தலங்களின் பாதுகாவலராகவும் விளங்கும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ், உலக நாடுகளுக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டிவரும் மனிதபிமானம், மனித நேயம், சகோதரத்துவம் மிகுந்த தலைவராகவும் திகழ்கிறார்.மன்னர் சல்மான், 2015 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் …