புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பாடகர் ஜெயசந்திரன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியுள்ளார்.பிரபல பின்னணி பாடகர் ஜெயசந்திரன் (80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் இன்று காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு …
சினிமா
-
-
இசையமைப்பாளர் கங்கை அமரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை அருகே படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக மதுரை அழைத்து செல்லப்பட்டார்.இசையமைப்பாளர், இயக்குநர் என திரைப்படத்துறையில் தனக்கென தனி …
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பாட்ஷா பட வசனத்துடன் பதிவொன்றை இட்டு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.அவர் தனது பதிவில், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் …
-
வெளியூரில் இருந்த வந்த ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே தலைவர்கள் …
-
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பின்னர் நடிகராக உயர்ந்த கோதண்டராமன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 65.தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவர் கோதண்டராமன். கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக கோதண்டராமன் பல்வேறு திரைப்படங்களில் …
-
விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது.தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிய இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மிகப் பெரிய சாதனை படைத்தது. இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் கடந்த நவம்பர் …
-
தனது கருத்துள்ள நகைச்சுவைகளால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் சின்ன கலைவாணர் விவேக். அவர் இறந்துவிட்டாலும், அப்படி ஒரு நிகழ்வு நடந்தது போலவே தெரியவில்லை என்றே கூறலாம்.இப்போது வரை அவரது நகைச்சுவை பல இடங்களில் பேசுவதுண்டு, நியாபகப்படுத்துவதுண்டு. இப்படி ஒரு சூழலில் அவர் …