இலங்கை மக்கள் தொகையில் 21 வீதமானோர் மதுபானத்துக்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மது அருந்துவதால் ஏற்படும் நோய் நிலைமைகளால் ஆண்டுதோறும் சுமார் 22,000 இலங்கையர்கள் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மது அருந்துதல் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.நாட்டில் மது அருந்துதல் …
Tag:
alcohol
-
-
எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தில் மதுசாரத்திற்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மது பாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைப்பதற்கும், மது பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் விரைவான திட்டமொன்று தேவை’ என …