ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (28) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையிலான 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இம்முறை ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் …
Tag: