இலங்கை திரிபோஷ லிமிடெட் நிறுவனம் இப்போது மீண்டும் ஒரு வெற்றிகரமான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்காக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் மீண்டும் …
Tag: