இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு எதிர்வரும் 2025 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டத்தின்படி, டிஜிட்டல் சேவைகளுக்கு …
Tag: