மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து சுமார் 460 கி.மீ. தொலைவில் திண்டோரி மாவட்டம் அமைந்துள்ளது. சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் பேர் வசிக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள தேவ்ரா கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா சோனி.இவருக்கு …
இந்தியா