வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்காக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் …
Tag:
Education
-
-
இலங்கையின் பதினோறாவது பரீட்சைகள் ஆணையாளர் பதவியில் முதல் பெண் பிரதிநிதியான திருமதி ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாகப் பொறுப்பேற்றார்.நாட்டின் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று (15) பரீட்சைகள் …